twitter
    Celebs»Dheena»Biography

    தீணா (விஜய் டி.வி) பயோடேட்டா

    தீணா இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கலக்க போவது யாரு சீஸ்ஸின் 7ல் போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர். பின்னர் பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார்.

    இவர் 2017-ம் ஆண்டு தனுஷ் இயக்கிய ப.பாண்டி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமான இவர், நகைச்சுவையாளராக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    மேலும் விஜய் தொலைக்காட்சியில் சில நகைச்சுவையான விளையாட்டு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தொகுத்து வருகிறார்.