twitter
    Celebs»Rhea Chakraborty
    ரியா சக்கரபோர்த்தி

    ரியா சக்கரபோர்த்தி

    Born : 01 Jul 1992
    Birth Place : Bangalore, Karnataka
    ரியா சக்கரபோர்த்தி ( ரியா சக்கரவர்த்தி ) இந்தியத் திரைப்பட நடிகை. ஆவார், இவர் வடிவழகியாகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளினியாகவும் திரைத்துறையில் பணியாற்றியுள்ளார். பின்னர் 2009-ம் ஆண்டு டி வி எஸ், பெப்சி, டிக் டாக் போன்ற நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் 2012-ம் ஆண்டு டுனீங்க டுனீங்க என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரைஉலகிற்குள்... ReadMore
    ரியா சக்கரபோர்த்தி (ரியா சக்கரவர்த்தி) இந்தியத் திரைப்பட நடிகை. ஆவார், இவர் வடிவழகியாகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளினியாகவும் திரைத்துறையில் பணியாற்றியுள்ளார். பின்னர் 2009-ம் ஆண்டு டி வி எஸ், பெப்சி, டிக் டாக் போன்ற நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் 2012-ம் ஆண்டு டுனீங்க டுனீங்க என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரைஉலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் 2013-ம் ஆண்டு முதல் மேரே டாட் கி மாருதி. ஹலஃ கிரல்பிரிஎண்ட் போன்ற ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
    ரியா சக்கரபோர்த்தி கருத்துக்கள்