X
ரியா சக்கரபோர்த்தி

ரியா சக்கரபோர்த்தி பயோடேட்டா

ரியா சக்கரபோர்த்தி (ரியா சக்கரவர்த்தி) இந்தியத் திரைப்பட நடிகை. ஆவார், இவர் வடிவழகியாகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளினியாகவும் திரைத்துறையில் பணியாற்றியுள்ளார். பின்னர் 2009-ம் ஆண்டு டி வி எஸ், பெப்சி, டிக் டாக் போன்ற நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் 2012-ம் ஆண்டு டுனீங்க டுனீங்க என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரைஉலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் 2013-ம் ஆண்டு முதல் மேரே டாட் கி மாருதி. ஹலஃ கிரல்பிரிஎண்ட் போன்ற ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2019-ம் ஆண்டு தமிழில் தனுஷ் ராசி நேயர்களே திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+