X
முகப்பு » பிரபலங்கள் » ஹரிஷ் உத்தமன்
ஹரிஷ் உத்தமன்

ஹரிஷ் உத்தமன்

Actor
பயோடேட்டா:  ஹரிஷ் உத்தமன் இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் தென்னிந்திய திரைப்படங்கள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பவர். இவர் 2010-ம் ஆண்டு "தா" திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பாராமவுண்ட் ஏர்வேஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனங்களில் தலா மூன்றாண்டுகள் பணியாற்றிய ஹரிஷ் உத்தமன் பின்னர் சூர்ய பிரபாகரன் இயக்கிய தா என்ற தமிழ் படத்தில் நடித்தார். அதே படத்திற்காக நார்வே தமிழ் படவிழாவில் சிறந்த புதுமுக விருதைப் பெற்றார். பின்னர் ராதா மோகன் இயக்கத்தில் கௌரவம் படத்தில் நடித்தார். சூரிய பிரபாகரன் இவரை இயக்குனர் சுசீந்திரனிடம் சிபாரிசு செய்தார். சுசீந்திரன் இயக்கத்தில் வில்லனாக இவர் நடித்து வெளிவந்த பாண்டிய நாடு திரைப்படம் இவரது சினிமா வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
மேலும் படிக்க

ஹரிஷ் உத்தமன் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
பர்னேஷ் 06 Feb 2027
கார்த்திக் ராஜு May 2026
செல்வா Feb 2026
ரமணா கோபிசெட்டி 04 Oct 2025

ஹரிஷ் உத்தமன்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஹரிஷ் உத்தமன்

பெயர் ஹரிஷ் உத்தமன்
பிறந்த தேதி 05 Apr 1982
வயது 44
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஹரிஷ் உத்தமன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+