சினி தரவரிசை
இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் புரட்சிகரமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் இயக்கும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் உண்டு. பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரங்கள் இதோ.