X
முகப்பு சினி தரவரிசை

2021ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் டாப் 10 சிறந்த நடிகைகள்

Author Sakthi Harinath | Published: Wednesday, December 1, 2021, 01:54 PM [IST]

2021ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் டாப் 10 சிறந்த நடிகைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் தனது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டாப் 10 நடிகைகள் இங்கு உள்ளனர். நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா என பல முன்னணி நடிகைகள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.


cover image
நெற்றிக்கண்
1

நயன்தாரா, கேரளா மாநிலத்தில் பிறப்பிடமாய் கொண்டுள்ள இவர், 2003-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இப்படத்தினை தொடர்ந்து இவர் 2005-ம் ஆண்டு ஐயா திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகி புகழ் பெற்றுள்ளார். தற்போது நயன்தாரா தென்னிந்திய திரைப்பட உலகில் "லேடி சூப்பர் ஸ்டார்" என்னும் புனைப்பெயரினை ...

தலைவி
2

கங்கனா ரனாத் ஹிந்தி திரைப்பட நடிகையும் மாடல் அழகியும் ஆவார். 2006-ம் ஆண்டு இவரின் முதல் திரைப்படமான "கேங்ஸ்டர்" என்னும் ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் இவர் இத்திரைப்படத்திற்காக 2006-ம் ஆண்டிற்கான பிலிம்பேர்- சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்றுள்ளார்.தமிழ் திரையுலகில்இவர் 2008-ம் ஆண்டு இயக்குனர் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி ...

ஜெய் பீம்
3

லிஜிமோல் ஜோஸ் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார், இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர். 2016-ம் ஆண்டு மஹேஷிண்டே பிரதிகாரம் மற்றும் கட்டப்பனையிலே ரிதவிக் ரோஷன் என்ற இரு திரைப்படங்களில் நடித்து மலையாள திரையுலகில் அறிமுகமான இவர், பின்னர் மலையாள திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.அறிமுகம் மலையாள திரைப்படங்களில் ...

திட்டம் இரண்டு
4

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் தெலுங்கு திரைப்படங்களில் 50 மேல் நடித்துள்ளார். இவருடைய தாத்தா அமர்நாத்வும் ஒரு நடிகர் ஆவார்.இவர் மகளிர் எத்திராஜ் கல்லூரியில் படித்தார், இவர் ஒரு இளங்கலை பட்டதாரி ஆகும். இவர் ...

உடன்பிறப்பே
5

ஜோதிகா சரவணன் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் மொழித் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இதை தவிர இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் குஷி, பேரழகன், சந்திரமுகி மற்றும் மொழி போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக விருதுகளை பெற்றவர். இவர் கலைமாமணி விருதினையும் பெற்றுள்ளார். தற்போது நீண்ட இடைவேளைக்கு ...

அன்னாபெல் சேதுபதி
6

டாப்சி பன்னு  இந்தியத் திரைப்பட நடிகை, வடிவழகியாக இருந்து பின்னர் நடிகையானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர், வடிவழகுத்துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். 2010 இல் சும்மாண்டி நாதம் எனும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையுள் ...

கமலி ஃப்ரம் நடுக்காவேரி
7

ஆனந்தி இந்திய திரைப்பட நடிகையாவார். 2012-ம் ஆண்டு தெலுங்கில் இவர் நடித்த பஸ் ஸ்டாப் என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினைப்பெற்றார். பின்பு இவர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான பொறியாளன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் பிரபு சாலமனின் கயல் படத்தில் எதார்த்த நடிப்பில் நடித்துள்ளார். ...

நெஞ்சம் மறப்பதில்லை
8

நந்திதா ஸ்வேதா, தென்னிந்திய திரைப்பட  நடிகையாகவும், வடிவழகியாகவும் பணியாற்றி பிரபலமானவர். இவர் 2008-ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். தமிழில் 2012-ஆம் ஆண்டு "அட்டகத்தி" என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இவர் கன்னட, தமிழ், தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்து ஒரு முக்கிய நடிகையாக புகழ் ...

நெஞ்சம் மறப்பதில்லை
9

ரெஜினா கேசன்ட்ரா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்து வருகிறார்.  ...

சர்பட்டா பரம்பரை
10

துஷார விஜயன் தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் போதை ஏறி புத்தி மாறி (2019) திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர். 2021 ஆம் ஆண்டு சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+