X
முகப்பு » பிரபலங்கள் » கங்கனா ரனாத்
கங்கனா ரனாத்

கங்கனா ரனாத்

Actress/Director/Actor
பயோடேட்டா:  கங்கனா ரனாத்  ஹிந்தி திரைப்பட நடிகையும் மாடல் அழகியும் ஆவார். 2006 -ம்  ஆண்டு இவரின் முதல் திரைப்படமான "கேங்ஸ்டர்" என்னும் ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் இவர் இத்திரைப்படத்திற்காக 2006-ம் ஆண்டிற்கான பிலிம்பேர்- சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்றுள்ளார். தமிழ் திரையுலகில் இவர் 2008-ம் ஆண்டு இயக்குனர் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த "தாம் தூம்" திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இவர் இயக்கி நடித்த மணிகர்ணிகா திரைப்படமானது தமிழிலும் டப் செய்து வெளியானது. இவர் 2019-ம் ஆண்டு இயக்குனர் விஜய் இயக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதை திரைப்படத்தில் தமிழக முதலமைச்சராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இவர் ஹிந்தி திரைத்துறையில் முன்னணி நடிகைகளுள் இவரும் ஒருவராக இருக்கின்றார். மேலும் இவர் 2015-ம் ஆண்டின் தேசிய அளவில் மிக சிறந்த நடிகை பட்டம் வென்றவர். 1987-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி ஹிமாச்சல பிரதேஷ் மாநிலத்தில் தொழிலதிபர் அமர்தீப்ரானௌட் மற்றும் ஆசிரியர் ஆஷா ரானௌட் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். கூட்டு குடுமபத்தில் பிறந்து வளர்ந்த இவர் 2004-ம் ஆண்டு திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தற்போது வரை முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கின்றார்.    
மேலும் படிக்க

கங்கனா ரனாத் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
பி வாசு 28 Sep 2023
as Actress
ஏ எல் விஜய் 10 Sep 2021
ராதா கிருஷ்ணா ஜகர்லமுடி 25 Jan 2019

கங்கனா ரனாத்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

கங்கனா ரனாத்

பெயர் கங்கனா ரனாத்
பிறந்த தேதி 23 Mar 1987
வயது 39
பிறந்த இடம் மும்பை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

கங்கனா ரனாத் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

கங்கனா ரனாத் பிரபலம்

கங்கனா ரனாத் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+