
தலைவி இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கத்தில், தயாரிப்பாளர் விஷ்ணு இந்துரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் மறைந்த மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு (சுயசரிதை) திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு கண்டு...
Read: Complete தலைவி கதை
-
கங்கனா ரனாத்as ஜெ ஜெயலலிதா
-
அர்விந்த் சுவாமிas எம் ஜி ராமசந்திரன்
-
நாசர்as கருணாநிதி
-
பாக்கியஸ்ரீas சந்தியா
-
சமுத்திரக்கனிas ஆர் எம் வீரப்பன்
-
மதுas ஜானகி ராமசந்திரன்
-
ஜிஸ்ஸு செங்குப்தாas சோபன் பாபு
-
தம்பி ராமையாas மாதவன்
-
பூர்ணாas சசிகலா
-
பாரத் ரெட்டி
-
ஏ எல் விஜய்Director
-
விஷ்ணு வரதன் இந்தூரிProducer
-
ஜி வி பிரகாஷ் குமார்Music Director
-
மதன் கார்க்கிLyricst
-
சைந்தவிSinger
தலைவி டிரைலர்
-
எங்கேயும் எப்போதும் சர்வானந்துக்கு Engagement ஆகிடுச்சு.. அரசியல் குடும்பத்து பெண் தான் மணமகளாம்!
-
சூப்பர் ஸ்டாருடன் மாஸ் கூட்டணி... போக்கிரி ஸ்டைலில் கம்பேக் கொடுக்கும் பிரபுதேவா
-
அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்.. காந்தாரா ஹீரோயினுக்கு கிடைத்த பாலிவுட் வாய்ப்பு!
-
விஜய் - த்ரிஷா இடையில் லவ் சீன்ஸ்.. லோகேஷ் கனகராஜ் என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க!
-
முதன்முறையாக இணையும் விஜய் சேதுபதி - சந்தானம் காம்போ... முக்கியமான கூட்டணியில் பிளவு?
-
குக் வித் கோமாளி சீசன் 4 கலக்கல் ப்ரமோ.. யாரெல்லாம் ஜாய்ன் ஆகியிருக்காங்க தெரியுமா?
-
பில்மிபீட்மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அறியாத, தெரியாத பல விஷயங்களை இன்றைய தலைமுறைக்கும், நாளைய அரசியல் வரலாற்றை படிப்பவர்களுக்கும் தெரிவிக்கும் வாழ்க்கை வரலாறு படத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக தலைவி திரைப்படம் அமைந்திருக்கிறது.
-
தமிழ் சமயம்எதிர்ப்புகளை மீறி ஜெயா எம்.ஜே.ஆர். ஜோடியாவது, அம்மு அம்மா ஆவது, எம்.ஜே.ஆரின் இறுதிச் சடங்கில் அவமதிக்கப்படுவது, தன் எதிரியை ஜெயிப்பதுடன், தன்னுடன் இருக்கும் ஆண்களை தன் முன்பு குனிந்து வணங்கச் செய்வது ஆகிய காட்சிகள் படத்திற்கு பக்கபலம்.
-
பிஹைண்ட்வுட்ஸ்ஆணாதிக்கம் மிகுந்த அரசியலில், வலிகளை கடந்து, தனி ஒரு பெண்ணாய் வெல்வதில் தலைவி தலைநிமிர்கிறாள்.
விமர்சனங்களை தெரிவியுங்கள்