X
மது

மது

Actress
பயோடேட்டா:  மதுபாலா ஓர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை. மதுபாலா மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் இந்தித் திரைப்பட நடிகை மதுபாலாவின் நினைவாக பெற்றோர் இவருக்கு இந்தப்பெயர் சூட்டினர். அசோக் குமார், தேவ் ஆனந்த், மோகன்லால், மம்முட்டி, அக்க்ஷய் குமார், ரிஷி கபூர், ஜீதேந்திரா, நசிருத்தீன் ஷா, அர்ஜூன், பிரபு தேவா, பிரபு, மிதுன் சக்கரவர்த்தி, ஜாக்கி செராஃப், கோவிந்தா, அஜய் தேவ்கான், சைய்ஃப் அலி கான், நானா படேகர் எனப் பலருடன் நடித்துள்ளார். மதுபாலாவின் முதல் திரை அறிமுகம் மலையாளத் திரைப்படம் ஒத்தயாள் பட்டாளத்தில் நிகழ்ந்தது. தமிழ் திரைபடங்களில் முதன்முதலாக கே.பாலச்சந்தரின் "அழகன்" திரைப்படத்தில் மம்முட்டி, பானுப்பிரியா மற்றும் கீதா ஆகியோருடன் நடித்தார். இந்தித் திரைப்படங்களில் முதல் படமாக மற்றொரு புதுமுக நடிகராக அறிமுகமான அஜய் தேவ்கன்னுடன் இணையாக நடித்த "பூல் ஔர் கான்ட்டே" என்ற திரைப்படம் அமைந்தது. 1992ஆம் ஆண்டில் வெளியான மணிரத்தினத்தின் ரோஜாவில் கதாநாயகியாக நடித்தது அவரைப் பரவலாக அறிய வைத்தது. பிப்ரவரி 19,1999 அன்று ஆனந்த் ஷாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அமேயா (நவம்பர் 16, 2000), கீயா (நவம்பர் 9, 2002) என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 2010-11ல் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செளந்திரவல்லி தொடரின் மூலம் தொலைக்காட்சித் தொடர்களில் அறிமுகமானார்.
மேலும் படிக்க

மது திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
குணசேகர் 14 Apr 2023
அரவிந்த் எஸ் 22 Jul 2022
as Actress
ஏ எல் விஜய் 10 Sep 2021
ஹரி சந்தோஷ் 06 Mar 2020

மது: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

மது

பெயர் மது
பிறந்த தேதி 26 Mar 1969
வயது 57
பிறந்த இடம் Chennai, Tamil Nadu
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

மது நிகர மதிப்பு

நிகர மதிப்பு

மது புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+