X
முகப்பு » பிரபலங்கள் » துளசி சிவமணி
துளசி சிவமணி

துளசி சிவமணி

Actor/Actress
பயோடேட்டா:  துளசி சிவமணி இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் 1967-ம் ஆண்டு முதல் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். இவர் தென்னிந்தியா திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழில்களின் குணச்சித்திர நடிகை ஆவார்.  இவர் தெலுங்கில் 1967-ம் ஆண்டு தன் திரைப்பயணத்தை தொடங்கி, பின் 2009-ம் ஆண்டு ஜோஷ் என்னும் கன்னடம் திரைப்படத்தின் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதினை பெற்றுள்ளார். இவர் 1982-ல் தமிழில் சகலகலா வல்லவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினாலும், 2013-ம் ஆண்டு வெளியான பண்ணையாரும் பத்மினியும்,  ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்தின் மூலம் பிரபலமாகியுள்ளார்.
மேலும் படிக்க

துளசி சிவமணி திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ஸ்வினீத் எஸ் சுகுமார் 14 Mar 2025
ஹரி 26 Apr 2024
சி எஸ் கார்த்திகேயன் 22 Dec 2023
து.பா. சரவணன் 04 Feb 2022

துளசி சிவமணி: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

துளசி சிவமணி

பெயர் துளசி சிவமணி
பிறந்த தேதி 20 Jun 1967
வயது 59
பிறந்த இடம் Chennai
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

துளசி சிவமணி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+