X
துளசி சிவமணி
Actor/Actress

துளசி சிவமணி பயோடேட்டா

துளசி சிவமணி இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் 1967-ம் ஆண்டு முதல் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். இவர் தென்னிந்தியா திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழில்களின் குணச்சித்திர நடிகை ஆவார். 

இவர் தெலுங்கில் 1967-ம் ஆண்டு தன் திரைப்பயணத்தை தொடங்கி, பின் 2009-ம் ஆண்டு ஜோஷ் என்னும் கன்னடம் திரைப்படத்தின் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதினை பெற்றுள்ளார்.

இவர் 1982-ல் தமிழில் சகலகலா வல்லவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினாலும், 2013-ம் ஆண்டு வெளியான பண்ணையாரும் பத்மினியும், ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்தின் மூலம் பிரபலமாகியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+