X
ஹரி

ஹரி

Director/Lyricst/Story Writer
பயோடேட்டா:  ஹரி தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவருடைய படங்கள் அனைத்தும் அதிரடி மற்றும் மசாலா திரைப்படமாகவே அமையும்.இதுவரை இவர் 12 படங்கள் வரை இயக்கியுள்ளார். இயக்குனர் ஹரி முதலில் இயக்குனர் நட்ராஜிடம் உதவி இய்யகுனராக வாலி, அவதாரம், மற்றும் அலெக்ஸ் பாண்டியன் போன்ற திரைப்படங்களில் வேலை செய்தார். பின்னர், கே.பாலச்சந்தரிடம் கல்கியிலும்,  சரண் அமர்க்களம் மற்றும் பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்தில் இயக்குனராக பணியாற்றினார்.  அவரின் முதல் படம் தமிழ் ஆகும். 2002-ல் ஆரம்பித்த அவரது பயணம் தற்போது வரை சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாம்பிரபரணி, வேல், சேவல், சிங்கம், வேங்கை, பூஜை என பல்வேறு வெற்றித்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இயக்குனர் ஹரி நடிகை ப்ரீத்தா விஜயகுமார் அவர்களை திருமணம் செய்து அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
மேலும் படிக்க

ஹரி திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Director
ஹரி Oct 2025
as Screenplay Writer
ஹரி 26 Apr 2024

ஹரி: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஹரி

பெயர் ஹரி
பிறந்த தேதி 26 Dec 1972
வயது 54
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஹரி நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஹரி புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+