X
முகப்பு » பிரபலங்கள் » ஹரி » பயோடேட்டா
ஹரி
Director/Lyricst/Story Writer

ஹரி பயோடேட்டா

ஹரி தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவருடைய படங்கள் அனைத்தும் அதிரடி மற்றும் மசாலா திரைப்படமாகவே அமையும்.இதுவரை இவர் 12 படங்கள் வரை இயக்கியுள்ளார்.

இயக்குனர் ஹரி முதலில் இயக்குனர் நட்ராஜிடம் உதவி இய்யகுனராக வாலி, அவதாரம், மற்றும் அலெக்ஸ் பாண்டியன் போன்ற திரைப்படங்களில் வேலை செய்தார். பின்னர், கே.பாலச்சந்தரிடம் கல்கியிலும்,  சரண் அமர்க்களம் மற்றும் பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்தில் இயக்குனராக பணியாற்றினார். 

அவரின் முதல் படம் தமிழ் ஆகும். 2002-ல் ஆரம்பித்த அவரது பயணம் தற்போது வரை சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாம்பிரபரணி, வேல், சேவல், சிங்கம், வேங்கை, பூஜை என பல்வேறு வெற்றித்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இயக்குனர் ஹரி நடிகை ப்ரீத்தா விஜயகுமார் அவர்களை திருமணம் செய்து அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+