X
தமிழ் » திரைப்படங்கள் » சபா நாயகன்
சபா நாயகன்

சபா நாயகன்

Comedy | Drama | Romance | 22 Dec 2023 | U/A | 157 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

சபா நாயகன் கதை

சபா நாயகன் - இயக்குனர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்திரி என பல பிரபலங்கள் நடித்திருக்கும் காதல் - நகைச்சுவை திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். காதல் மற்றும் நகைச்சுவை திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பாலா சுப்ரமணியெம், தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் இணைந்து ஒளிப்பதிவு பணிகளை செய்ய, படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2023 டிசம்பர் 22ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. சபா நாயகன் திரைப்படத்தின் கதை  பள்ளி காதல், இளங்கலை கல்லூரியில் ஒரு காதல் பின் எம் பி ஏ கல்லூரியில் மற்றொரு காதல் என தனது வாழ்வின் வெவ்வேறு பருவங்களில் 3 பெண்களைக் காதலிக்கும் நாயகன் இறுதியில் யாரை திருமணம் செய்து கொள்கிறார், என்பதே இப்படத்தின் கதைக்கரு.
Read More

சபா நாயகன் நடிகர்கள் & படக்குழுவினர்

சபா நாயகன் அணியின் தகவல்

இயக்குனர் சி எஸ் கார்த்திகேயன்
ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ்
தொகுப்பாளர் கணேஷ் சிவா
இசை லியோன் ஜேம்ஸ்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சபா நாயகன் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
பள்ளி காதல், இளங்கலை கல்லூரியில் ஒரு காதல் பின் எம் பி ஏ கல்லூரியில் மற்றொரு காதல் என தனது வாழ்வின் வெவ்வேறு பருவங்களில் 3 பெண்களைக் காதலிக்கும் நாயகன் இறுதியில் யாரை திருமணம் செய்து கொள்கிறார், என்பதே இப்படத்தின் கதைக்கரு.

சபா நாயகன் ட்ரெய்லர்

Video Thumbnail

சபா நாயகன் பாடல்கள்

சபா நாயகன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சபா நாயகன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+