
லியோன் ஜேம்ஸ்
Music Director
Born : 01 Dec 1991
Birth Place : Chennai
லியோன் ஜேம்ஸ் ( Leon James) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர். இவர் முதன்முதலில் இரண்டு பாடல்களை, காஞ்சனா 2 (2015) படத்தில் இசையமைத்தார். அடுத்து கோ 2 (2016) படத்துக்கு இசையமைத்தார். லியோன் 4 வயதிலேயே பியானோ வாசிக்கத் தொடங்கிவிட்டார். ரகுமானிடம் ‘வரலாறு’ படத்தில் ‘தொட்டாபுரம் டோய்’, ‘மங்கள் பாண்டே’வில் ஒரு...
ReadMore
Famous For
லியோன் ஜேம்ஸ் ( Leon James) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர். இவர் முதன்முதலில் இரண்டு பாடல்களை, காஞ்சனா 2 (2015) படத்தில் இசையமைத்தார். அடுத்து கோ 2 (2016) படத்துக்கு இசையமைத்தார்.
லியோன் 4 வயதிலேயே பியானோ வாசிக்கத் தொடங்கிவிட்டார். ரகுமானிடம் ‘வரலாறு’ படத்தில் ‘தொட்டாபுரம் டோய்’, ‘மங்கள் பாண்டே’வில் ஒரு பாடல் குழந்தைகளுள் கோரஸ் பாடியிருக்கிறார். பத்மசேஷாத்ரி பள்ளியில் இவருக்கு இசையமைப்பாளர் அனிருத் மூத்த மாணவர். இவரும் அனிருத்தும் பள்ளிக் காலத்தில் இணைந்து பல இசை பேண்ட்களில் வாசித்திருக்கின்றனர்....
Read More
-
கொரோனாவில் இருந்து மீண்ட பம்மல் கே சம்பந்தம் தாத்தா நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்
-
தாமதமாகும் அண்ணாத்த சூட்டிங்…சூர்யா படத்தின் பணியை தொடங்கினார் சிவா!
-
ரியல் லைஃப் ஹீரோ.. ஆரிக்கு சல்யூட் அடிக்கும் சனம் ஷெட்டி.. தீயாய் பரவும் போட்டோ!
-
அந்த நடனத்தை கற்கும் ராய் லக்ஷ்மி.. பிகினி உடையில் இன்ஸ்டாவில் அப்படியொரு போஸ்.. வேற லெவல் வைரல்!
-
சித்ரா தற்கொலைக்கு ஹேமந்துதான் காரணம்.. சென்னை ஹைகோர்ட்டில் நசரத்பேட்டை போலீஸ் பரபரப்பு அறிக்கை!
-
வெளியே வந்தா இன்னும் நிறைய பெண்களை ஏமாற்றுவார்.. ஹேமந்துக்கு பெயில் கொடுக்கக்கூடாது..நண்பர் அதிரடி!
லியோன் ஜேம்ஸ் கருத்துக்கள்