X
தமிழ் » திரைப்படங்கள் » காலேஜ் குமார்
காலேஜ் குமார்

காலேஜ் குமார்

Comedy | Drama | Family | 06 Mar 2020 |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

காலேஜ் குமார் கதை

காலேஜ் குமார் இயக்குனர் ஹரி சந்தோஷ் இயக்கத்தில் பிரபு, ராகுல் விஜய், மதுபாலா நடிக்கும் குடும்பத் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எல். பத்மநபா தயாரிக்க, இசையமைப்பாளர் ஃகுதுப் இ க்ரிபா இசையமைத்துள்ளார். நகைச்சுவை மற்றும் குடும்பப் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் குரு பிரஷாந்த் ராய் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கெர்ரி மற்றும் பவன் கல்யாண் இப்படத்தினை எடிட்டிங் செய்துள்ளனர். காலேஜ் குமார் திரைப்படம் 2017-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பிரபல திரைப்படம். இப்படத்தினை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதே தலைப்பில் மீண்டும் உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர்.
Read More

காலேஜ் குமார் நடிகர்கள் & படக்குழுவினர்

காலேஜ் குமார் அணியின் தகவல்

இயக்குனர் ஹரி சந்தோஷ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஃகுதுப் இ க்ரிபா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

காலேஜ் குமார் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

காலேஜ் குமார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+