X
காலேஜ் குமார்
Comedy | Drama | Family | 06 Mar 2020 |
Tamil

காலேஜ் குமார் கதை

காலேஜ் குமார் இயக்குனர் ஹரி சந்தோஷ் இயக்கத்தில் பிரபு, ராகுல் விஜய், மதுபாலா நடிக்கும் குடும்பத் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எல். பத்மநபா தயாரிக்க, இசையமைப்பாளர் ஃகுதுப் இ க்ரிபா இசையமைத்துள்ளார்.

நகைச்சுவை மற்றும் குடும்பப் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் குரு பிரஷாந்த் ராய் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கெர்ரி மற்றும் பவன் கல்யாண் இப்படத்தினை எடிட்டிங் செய்துள்ளனர்.

காலேஜ் குமார் திரைப்படம் 2017-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பிரபல திரைப்படம். இப்படத்தினை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதே தலைப்பில் மீண்டும் உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+