சினி தரவரிசை
இயக்குனர் வெற்றிமாறன் - தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பணியாற்றி தமிழ் திரையுலகில் பலரால் கொண்டாடப்படும் பிரபலம். இவர் இதுவரை தமிழ் சினிமாவில் இயக்கிய படைப்புகளில் அணைந்து திரைப்படங்களும் வெற்றி வாகை சூட்டியுள்ளது. இந்த பட்டியலில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமிழ் பட இயக்குனர்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. இந்த பட்டியலில் மனோபாலா, வேல்ராஜ், அமீர், சமுத்திரக்கனி என பல தமிழ் திரைப்பட இயக்குனர்கள் உள்ளனர், முழு விவரங்கள் இதோ.