CelebsbredcrumbRajiv Menon
    ராஜிவ் மேனன்

    ராஜிவ் மேனன்

    Director/Cinematographer
    Born : 20 Apr 1963
    Birth Place : கொச்சின்
    ராஜிவ் மேனன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் 1997-ம் ஆண்டு பிரபு தேவா, அரவிந்த் சாமி நடித்த மின்சார கனவு திரைப்படத்தினை இயக்கியுள்ளார். பின்னர் 2000-ம் ஆண்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தை இயக்கி, பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2019-ம் ஆண்டு சர்வம் தாளமயம் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.... ReadMore
    Famous For
    ராஜிவ் மேனன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    இவர் 1997-ம் ஆண்டு பிரபு தேவா, அரவிந்த் சாமி நடித்த மின்சார கனவு திரைப்படத்தினை இயக்கியுள்ளார். பின்னர் 2000-ம் ஆண்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தை இயக்கி, பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2019-ம் ஆண்டு சர்வம் தாளமயம் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.
    • புத்தம் புது காலை - டைட்டில் பாடல்
    • புத்தம் புது காலை - ட்ரைலர்
    ராஜிவ் மேனன் கருத்துக்கள்