X
சுமோ

சுமோ

Comedy | Drama | 25 Apr 2025 | U | 118 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

சுமோ கதை

சுமோ இயக்குனர் எஸ் பி ஹோசிமின் இயக்கத்தில் சிவா, பிரியா ஆனந்த் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் இஷரி கே கணேஷ் தனது வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்ன இசையமைத்துள்ளார். இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டில் நகைச்சுவையாக படமாக்கப்படும் இத்திரைப்படத்தில் வி டி வி கணேஷ், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஜப்பான் நாட்டில் உள்ள சுமோ வீரர் யோஷிநோரி தாஷிரோ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு துணை தயாரிப்பாளராக வி டி வி கணேஷ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு பணி செய்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் எஸ் பி ஹோசிமின் இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.  கதை அமைதியான கடற்கரையில் மயக்கமடைந்த ஒரு அந்நியரை சிவா காப்பாற்றுகிறார், ​சிவாவின் வாழ்க்கை இவரால் மாறப்போகிறது என்பது அவருக்குத் தெரியாது. கருணைச் செயலாகத் தொடங்கி விரைவில் அவரை ஜப்பானின் சுமோ மல்யுத்த உலகின் மையத்திற்கு ஒரு அசாதாரண பயணத்தில் சிவா சிக்கிக்கொள்கிறார். விசுவாசம் மற்றும் உண்மையின் ஆழமான நட்பாள் பிணைக்கப்பட்ட சிவா, தனது புதிய நண்பருக்கு இழந்த அடையாளத்தையும் மரியாதையையும் மீட்டெடுக்க உதவுகிறார்.    வெளியீட்டு தேதி சுமோ ஏப்ரல் 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது. 
Read More

சுமோ நடிகர்கள் & படக்குழுவினர்

சுமோ அணியின் தகவல்

இயக்குனர் எஸ் பி ஹோசிமின்
ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன்
தொகுப்பாளர் NA
இசை நிவாஸ் கே பிரசன்னா
தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், விடிவி கணேஷ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சுமோ விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
வழக்கம் போல சிவா எந்தவொரு மெனக்கெடலும் இல்லாமல் ஜாலியாக வந்து ஜாலியாக செல்கிறார். யோகி பாபு, சதீஷ் என பல காமெடி நடிகர்கள் தலை காட்டினாலும் படத்தில் காமெடி சுத்தமாக எடுபடவில்லை. மொத்தத்தில் சுமோ சூப்பராக இல்லை!

சுமோ ட்ரெய்லர்

Video Thumbnail

சுமோ திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • Useless movie... Don't spoil Kannada industry by producing these kind of movies.

×
2.5 /5 Your Rating

சுமோ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+