சினி தரவரிசை
சோகத்தில் ஹரிஷ் கல்யாணின் திரைவாழ்க்கை, அப்படி என்னதான் ஆச்சு?. முழு விவரங்கள் இதோ. நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் இளம் நடிகர், இவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து சிக்கலான சூழ்நிலையில் சிக்கி இவரின் திரை வாழ்க்கைக்கு சங்கடங்களை ஏற்படுத்தி வருகின்றன. இவர் நடிப்பில் வெளியான பார்க்கிங், தாராள பிரபு, & ஓ மணப் பெண்ணே ஆகிய படங்கள் சந்தித்த சிக்கலை பற்றி இங்கு விரிவாக காணலாம்.