X
தமிழ் » திரைப்படங்கள் » லெட்ஸ் கெட் மேரேஜ்
லெட்ஸ் கெட் மேரேஜ்

லெட்ஸ் கெட் மேரேஜ்

Comedy | Drama | Family | 28 Jul 2023 | U | 152 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

லெட்ஸ் கெட் மேரேஜ் கதை

லெட்ஸ் கெட் மேரேஜ் (LGM) - இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு, நதியா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் காதல் & நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை இந்திய கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி  மற்றும் அவரது மனைவி சாக்ஷி இணைந்து 'தோனி என்டர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இப்படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளருமான ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார். நகைச்சுவை மற்றும் காதல் கதையில் உருவாகியுள்ள லெட்ஸ் கெட் மேரேஜ் (LGM) திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். லெட்ஸ் கெட் மேரேஜ் (LGM) திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2023 ஜூலை 28ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக இந்திய கிரிக்கெட் வீரர் தோனி அவதரித்துள்ளார். லெட்ஸ் கெட் மேரேஜ் (LGM) திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் தகவல்கள் லெட்ஸ் கெட் மேரேஜ் (LGM) திரைப்படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள் லெட்ஸ் கெட் மேரேஜ் (LGM) திரைப்படத்தின் கதை கதைக்கரு : சிறுவயதில்லையே அப்பாவை இழந்து அம்மாவின் அரவணைப்பில் செல்லப்பிள்ளையாக வாழ்ந்து வரும் ஹரிஷ், தான் காதலிக்கும் பெண்ணை வீட்டில் அறிமுகப்படுத்தி திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறார். காதலி தனியாக வாழ வேண்டும் என ஆசைப்பட்டு அதற்காக முயற்சிகள் எடுக்க, அம்மாவையும் காதலியையும் ஹரிஷ் எப்படி சேர்த்து வைத்தார் என்பதே படத்தின் கதை
Read More

லெட்ஸ் கெட் மேரேஜ் நடிகர்கள் & படக்குழுவினர்

லெட்ஸ் கெட் மேரேஜ் அணியின் தகவல்

இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி
கதை சாக்ஷி சிங் தோனி
ஒளிப்பதிவாளர் விஸ்வஜித் ஒடுக்கதில்
தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ்
இசை ரமேஷ் தமிழ்மணி
தயாரிப்பாளர் எம் எஸ் தோனி, சாக்ஷி சிங் தோனி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

லெட்ஸ் கெட் மேரேஜ் விமர்சகர்களின் விமர்சனம்

தமிழ் சமயம்
கதை சுவாரஸ்யமாக இல்லை என படத்தில் வரும் வசனம் நிஜத்திலும் பொருந்தும்.
Times of india
எல்ஜிஎம் - இந்த முறை சிக்ஸர் அடிக்கவில்லை
ABP திரைவிமர்சனம்
ஆக மொத்தத்தில் எல்.ஜி.எம் படம் ஏமாற்றம்..!
பில்மிபீட்
மொத்தத்தில் LGM ஒரு ரோட் ட்ரிப் லவ் ஸ்டோரி.

லெட்ஸ் கெட் மேரேஜ் ட்ரெய்லர்

Video Thumbnail

லெட்ஸ் கெட் மேரேஜ் பாடல்கள்

லெட்ஸ் கெட் மேரேஜ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

லெட்ஸ் கெட் மேரேஜ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+