ராஜிவ் மேனன் பயோடேட்டா

    ராஜிவ் மேனன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    இவர் 1997-ம் ஆண்டு பிரபு தேவா, அரவிந்த் சாமி நடித்த மின்சார கனவு திரைப்படத்தினை இயக்கியுள்ளார். பின்னர் 2000-ம் ஆண்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தை இயக்கி, பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2019-ம் ஆண்டு சர்வம் தாளமயம் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.