X
முகப்பு » பிரபலங்கள் » சேதுராமன்
சேதுராமன்

சேதுராமன்

Actor
பயோடேட்டா:  சேதுராமன் தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் மருத்துவர் ஆவார். இவர் சேது என்ற திரைப்பெயர் கொண்டு தமிழ் திரையுலகில் பிரபலமானவர். இவர் 2013ம் ஆண்டு ' கண்ணா லட்டு தின்னஆசையா ' என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர். திரைப்பயணம் சேதுராமன் (சேது) தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகரான சந்தானத்தின் நண்பரான இவர், நடிகர் சந்தானத்தின் அறிமுகத்தால் இவர் 2013-ம் ஆண்டு 'கண்ணா லட்டு தின்னஆசையா' என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் இதே படக்குழுவுடன் இணைந்து ' வாலிபராஜா ' திரைப்படத்தில் நாயகனாகநடித்துள்ளார். இவர் கதாபாத்திரம் திரையில் மிகவும் கனகச்சிதமாக உள்ளதால் இவர் பெரிய அளவில் புகழ் பெற்றார். பின்னர் 2017-ம் ஆண்டு ' சக்க போடு போடு ராஜா ' படத்தில் இரண்டாம் கட்டநடிகராக நடித்து பிரபலமானார். இவர் பெரிய அளவில் தமிழ் திரையில் நடிகராக புகழ் பெற்ற இவர் பல படங்களில் நடித்து ஒரு குறிப்பிடப்படும் நடிகராக அங்கிகரிக்கப் பட்டார். மருத்துவர் சேதுராமன் ஒரு மருத்துவராக சென்னையில் புகழ் பெற்றவர். இணையத்தில் யூ ட்யுப், இன்ஸ்டா மற்றும் முகநூல் பக்கங்களில் ஒரு மருத்துவ ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர் மருத்துவராக பல பிரபலங்கள் மற்றும் மக்களுக்கு மருத்துவ ஆலோசனை அளித்து வருகிறார். இவர் 2020 மார்ச் 26ல் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரின் இழப்பு திரைத்துறை மற்றும் மருத்துவத்துறையில் உள்ள பல பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
மேலும் படிக்க

சேதுராமன்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சேதுராமன்

பெயர் சேதுராமன்
பிறந்த தேதி 13 Mar 1985
வயது 41
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சேதுராமன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+