X
தமிழ் » திரைப்படங்கள் » தூங்காவனம்
தூங்காவனம்

தூங்காவனம்

Thriller | 10 Nov 2015 | U/A |
Tamil

3.1 /5 Users

3 /5 Filmibeat

தூங்காவனம் கதை

தூங்காவனம் தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்க, கமல் ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சானு வர்ஜீஸ் ஒளிபதிவில் ஜிப்ரன் மற்றும் விஜய் ஆன்டனி இசையமைத்துள்ளனர்.
Read More

தூங்காவனம் நடிகர்கள் & படக்குழுவினர்

தூங்காவனம் அணியின் தகவல்

இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜிப்ரான்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தூங்காவனம் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
ப்ரெஞ்ச் மொழிப் படமான ஸ்லீப்லெஸ் நைட் -ன் (Nuit Blanche) அப்பட்டமான தழுவல் தூங்கா வனம். அப்பட்டமான என்றால் எந்த அளவுக்கு தெரியுமா... சில காட்சிகளில் கேமரா கோணங்களைக் கூட மாற்றாத அளவுக்கு, என்பது ஒரிஜினல் பார்த்தவர்களுக்குப் புரியும். ஆனாலும் ஓரளவு திருந்தச் செய்திருக்கிறார்கள். 'பிற நாட்டு கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்ற வகை தழுவல் இது. எந்த ரீமேக் என்றாலும் அதில் கமல் தன் பாணியில் எதையாவது சேர்ப்பார், உன்னைப் போல் ஒருவன் மாதிரி. ஆனால் இதில் அப்படி எதையும் செய்யவில்லை. இயக்குநராக அறிமுகமாகியுள்ள ராஜேஷ் எம் செல்வாவும் கமலும், 'எதற்கு பெரிய ரிஸ்க்' என நினைத்து இந்தக் கதையைத் தேர்வு செய்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். குறிப்பாக அந்த சமையலறை சண்டைக் காட்சியில் கமல் மற்றும் த்ரிஷா இருவருமே கலக்கியிருக்கிறார்கள். த்ரிஷாவுக்கு இது குறிப்பிடத்தக்க படம். அட, அதுக்குள்ள முடிஞ்சிருச்சே எனும் அளவுக்கு படத்தின் நீளத்தைக் குறைத்திருப்பது நல்ல டெக்னிக். இல்லாவிட்டால் இந்தப் படம் பெரிய கொட்டாவியை வரவழைத்திருக்கும். அந்த வகையில் தப்பித்தது!

தூங்காவனம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
3.1 /5 Your Rating

தூங்காவனம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+