X
முகப்பு » பிரபலங்கள் » ஷ்ரேயா கோஷல்
ஷ்ரேயா கோஷல்

ஷ்ரேயா கோஷல்

Singer
பயோடேட்டா:  ஸ்ரேயா கோசல் இந்திய பின்னணி பாடகர் ஆவார். இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், பெங்காலி, மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா மற்றும் பஞ்சாபி போன்ற பல்வேறு வகையான மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். இவர் தேசிய பின்னணி பாடகருக்கான விருதிற்கு நான்கு முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.  கோசல் தன்னுடைய பயணத்தை ச ரி க ம ப என்ற போட்டியில் வென்றதன் மூலம் ஆரம்பித்தார். அதன் பிறகு ஹிந்தியில் தேவதாஸ் படத்தின் மூலம் பாட ஆரம்பித்தார். இவர் படிய பாடலுக்கு பிலிம் பேர் விருது கிடைத்தது. அதன் பிறகு பல மொழிகளில் பட தொடங்கினார்.
மேலும் படிக்க

ஷ்ரேயா கோஷல் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Singer
பாலாஜி குமார் 21 Jul 2023
பார்த்திபன் 15 Jul 2022
ஜெர்ரி 28 Jul 2022
அஜய் ஞானமுத்து 31 Aug 2022

ஷ்ரேயா கோஷல்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஷ்ரேயா கோஷல்

பெயர் ஷ்ரேயா கோஷல்
பிறந்த தேதி 12 Mar 1984
வயது 42
பிறந்த இடம் மும்பை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஷ்ரேயா கோஷல் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஷ்ரேயா கோஷல் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+