கோப்ரா

  கோப்ரா

  Release Date : 01 Apr 2021
  Critics Rating
  151+
  Interseted To Watch
  கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்து "இமைக்கா நொடிகள்" திரைப்படத்தினை இயக்கி திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானவர், இவர் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இமைக்கா நொடிகள் திரைப்படத்தினை தொடர்ந்து தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகும் திரைப்படம்தான் கோப்ரா (விக்ரம் 58).

  இத்திரைப்படம் இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இமைக்கா நொடிகள் திரைப்படத்தினை போன்றே அதிரடி, திரில்லர் பாணியில் உருவாகவிருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

  • அஜய் ஞானமுத்து
   Director
  • லலித் குமார்
   Producer
  • ஏ ஆர் ரஹ்மான்
   Music Director
  • கோப்ரா - தும்பி துள்ளல் பாடல் வரிகள்
  • Exclusive: Cobra TRAILER | Vikram | Ajay Gnanamuthu