X
கொலை

கொலை

Drama | Mystery | Thriller | 21 Jul 2023 | U/A | 129 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

கொலை கதை

கொலை இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆன்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்திரி என பல பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிரைம் - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர்  கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையமைத்துள்ளார். கிரைம் & திரில்லர் திரைக்கதையில் ரசிகர்களின் கவனத்தை கவரும் வகையில் பிரமாண்ட செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் செல்வா ஆர் கே எடிட்டிங் செய்துள்ளார். கொலை திரைப்படம் 2023ம் ஆண்டு ஜூலை 21ல் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. கொலை திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் பற்றிய தகவல்கள் கொலை திரைப்படத்தின்  டீசர், டிரைலர் என முழு வீடியோக்கள் கொலை திரைப்படத்தின் கதை பிரபல மாடல் அழகியான மீனாட்சி சவுத்திரி, தனது அப்பார்ட்மெண்ட் இல்லத்தில் பிணமாக கிடக்கிறார். அவரை கொலை செய்தது யார்? என்பது தான் இந்த படத்தின் கதை.  அந்த மாடல் அழகிக்கு நெருக்கமான போட்டோகிராஃபர், மேனேஜர், ஏஜென்ட், காதலன் என பல கதாபாத்திரங்களை சந்தேகிக்கும் போலீஸ் இறுதியில் கொலையாளியை எப்படி கண்டு பிடித்தனர், யார் அவர் என்பது தான் கொலை படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.
Read More

கொலை நடிகர்கள் & படக்குழுவினர்

கொலை அணியின் தகவல்

இயக்குனர் பாலாஜி குமார்
கதை பாலாஜி குமார்
சங்கதி பாலாஜி குமார், துர்கா பிரசாத்
ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன்
தொகுப்பாளர் செல்வா ஆர் கே
இசை கிரிஷ் ஜி
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கொலை விமர்சகர்களின் விமர்சனம்

ABP திரைவிமர்சனம்
கொலை - நிச்சயம் க்ரைம் த்ரில்லராக இருக்கும்.
தமிழ் சமயம்
கொலை படம் சுவாரஸ்யமாக இருந்தாலும் அந்த ஃபீல் மிஸ்ஸாகிறது.
தினமலர் - சினிமா
கொலை - உணர்வை மிஞ்சும் கலை...
பில்மிபீட்
பிரபல மாடல் அழகியான மீனாட்சி சவுத்திரி, தனது அப்பார்ட்மெண்ட் இல்லத்தில் பிணமாக கிடக்கிறார். அவரை கொலை செய்தது யார்? என்பது தான் இந்த படத்தின் கதை.
ABP திரைவிமர்சனம்
கொலை - நிச்சயம் க்ரைம் த்ரில்லராக இருக்கும்.

கொலை ட்ரெய்லர்

Video Thumbnail

கொலை பாடல்கள்

கொலை திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கொலை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+