X
தமிழ் » திரைப்படங்கள் » இரவின் நிழல்
இரவின் நிழல்

இரவின் நிழல்

Documentary | 15 Jul 2022 | U/A | 96 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

இரவின் நிழல் கதை

இரவின் நிழல் - நடிகர் பார்த்திபன் தானே இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஷங்கர் எ தாஸ் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் பார்த்திபன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரியங்கா ரூத் என பலர் நடித்துள்ளனர்.  இத்திரைப்படம் (Non-Linear Single Shot) எனப்படும் முயற்சியில் ' ஒரே ஷாட் மூலம் படத்தினை தொடங்கி முழுவதுமாக படப்பிடிப்பை முடித்துள்ளனர் '. இந்திய சினிமாவில் இத்திரைப்படம் (Non-Linear Single Shot) படைப்பில் முதல் படமாகும். மொத்தம் 100 நிமிடங்கள் உள்ள இத்திரைப்படம், ஒரே ஷாட் மூலம் படப்பிடிப்பினை முடித்து ஒரு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.  இரவின் நிழல் படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் இரவின் நிழல் படத்தின் டீசர், டிரைலர் & பாடல் என முழு வீடியோக்கள் இரவின் நிழல் படத்தின் கதை சினிமா ஃபனான்ஸியரான நந்து ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவரை போலீசார் கைது செய்ய துரத்தி வருகின்றனர். போலீசில் சிக்காமல் தன்னை காப்பாற்றிக் கொள்ள போலிச் சாமியார் ரோபோ சங்கரின் உதவியை நாட அங்கே நந்துவுக்கு என்ன மாதிரியான சிக்கல் ஏற்படுகிறது.  ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த ஒரு சிறுவன் சொந்தக் காலில் நிற்க எத்தனை பாவங்களை செய்ய வேண்டி இருக்கு, தான் செய்த குற்றங்களையும் தனது வாழ்க்கையும் இதே சிங்கிள் ஷாட் படத்தில் நிகழ்காலம், கடந்த காலம் என மாற்றி மாற்றி பிளாஷ்பேக்குக்குள் பிளாஷ்பேக் காட்சிகளை எல்லாம் எந்தவொரு கட்டும் இல்லாமல் வைத்து அதனை பார்வையாளருக்கு கடத்தி இருக்கும் விதம் நந்துவின் வாழ்க்கையில் வரும் பெண்கள், அவனுக்கு செய்யும் நல்லது, கெட்டது கடைசியில் நந்துவுக்கு என்ன நடக்கிறது என்பது தான் இரவின் நிழல் படத்தின் கதை.
Read More

இரவின் நிழல் நடிகர்கள் & படக்குழுவினர்

இரவின் நிழல் அணியின் தகவல்

இயக்குனர் பார்த்திபன்
ஒளிப்பதிவாளர் ஆர்தர் எ வில்சன்
தொகுப்பாளர் NA
இசை ஏ ஆர் ரஹ்மான்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

இரவின் நிழல் விமர்சகர்களின் விமர்சனம்

சினிமா விகடன்
தமிழ் சினிமாவை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது இந்த 'இரவின் நிழல்'.
இந்து தமிழ்
இரவின் நிழல் -சாத்தியமற்ற முயற்சியை சாத்தியமாக்கி ஆச்சரியப்படுத்திக் காட்டியதற்காகவே இந்தப் படத்தைப் பார்த்து வியக்கலாம்.
நக்கீரன் சினிமா
இரவின் நிழல் - உலக சினிமாவிற்கு சவால்!
தினமலர் - சினிமா
இரவின் நிழல் - தமிழ் சினிமாவுக்கு ஒரு புது ஒளி
தினத் தந்தி
'இரவின் நிழல்' உலக சாதனைதான்

இரவின் நிழல் ட்ரெய்லர்

Video Thumbnail

இரவின் நிழல் செய்திகள்

இரவின் நிழல் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

இரவின் நிழல்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+