CelebsbredcrumbBrigida
    பிரிகிதா

    பிரிகிதா

    Actress
    Birth Place : chennai
    பிரிகிதா தமிழ் திரையுலகில் ஒரு சாதாரண குறும்படம் ஒன்றில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானபவர். இவர் யூ டூப் என்ற இணையதள பக்கத்தில் வெளியான ஒரு குறும்பட நாடக ஒன்றில் நடித்து  பிரபலமாகியுள்ளார். இவரை நடித்த " ஆஹா கல்யாணம் " என்ற படம் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானது. இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரமான " பவி டீச்சர் " என்ற... ReadMore
    Famous For
    பிரிகிதா தமிழ் திரையுலகில் ஒரு சாதாரண குறும்படம் ஒன்றில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானபவர். இவர் யூ டூப் என்ற இணையதள பக்கத்தில் வெளியான ஒரு குறும்பட நாடக ஒன்றில் நடித்து  பிரபலமாகியுள்ளார்.

    இவரை நடித்த "ஆஹா கல்யாணம்" என்ற படம் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானது. இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரமான "பவி டீச்சர்" என்ற கதாபாத்திரம் தமிழக திரையுலகில் பெரிய அளவில் புகழ் பெற்றது.
    பிரிகிதா கருத்துக்கள்