X
பிரிகிதா
Actress

பிரிகிதா பயோடேட்டா

பிரிகிதா தமிழ் திரையுலகில் ஒரு சாதாரண குறும்படம் ஒன்றில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானபவர். இவர் யூ டூப் என்ற இணையதள பக்கத்தில் வெளியான ஒரு குறும்பட நாடக ஒன்றில் நடித்து  பிரபலமாகியுள்ளார்.

இவரை நடித்த "ஆஹா கல்யாணம்" என்ற படம் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானது. இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரமான "பவி டீச்சர்" என்ற கதாபாத்திரம் தமிழக திரையுலகில் பெரிய அளவில் புகழ் பெற்றது.

இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பிரபலத்தை தொடர்ந்து இவர் நேரடியாக 2020ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பினை பெற்று தமிழ் திரைப்படங்களில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+