twitter
    X
    Home சினி தரவரிசை

    தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Thursday, December 1, 2022, 01:22 PM [IST]

    காதல் காட்சிகள், அதிரடி, திரில்லர், நகைச்சுவை என பல தரப்பு திரை வண்ணங்களை சேர்த்து ஒரே படைப்பாக சில கமெர்சியல் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் வெளியாகின்றன. இந்த படங்களுள் ஒரு திரைக்கதையின் உள்ளடக்கம் எந்த ஒரு காட்சியிலும் வண்ணம் மாறாமல் திரில்லர், திகில், அதிரடி என ஒரே நேர்கோட்டில் பயணித்து, திரைக்கதையின் சுவாரஸ்யத்திற்கு தேவையான காட்சிகளை கொண்டு ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு விறுவிறுப்பான திரைக்கதைகளும் வெளியாகின்றன. அப்படி வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்ப்பதில்லை. இப்படிப்பட்ட படங்கள் விமர்சன ரீதியாகத்தான் வெற்றி / தோல்விகள் பார்க்கப்படுகிறது. இங்கு தமிழ் சினிமாவில் பாடல்கள் கூட இல்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையினை கொண்டு உருவாகி மக்களின் ஆதரவை பெற்றுள்ள பிரபல திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மக்களின் ஆதரவை பெற்று வெற்றிப்பெற்ற திரைப்படங்கள், அதே சமயம் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்பெற்றுள்ள பிரபல திரைப்படங்கள் என இந்த இரண்டின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

    cover image
    • அந்த நாள்
      1

      அந்த நாள் (1954)

      Critics Review : 0 Genre : Action ,Drama ரிலீஸ் தேதி : 13 Apr 1954 நட்சத்திரங்கள் : Jayaram ,Vimala Raman கதை : அந்த நாள் இயக்குனர் எஸ் பாலச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம், இத்திரைப்படத்தினை ...
    • வீடு
      2

      வீடு (1988)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 1987 நட்சத்திரங்கள் : Sreenivasan ,Chang Su Min கதை : வீடு இயக்குனர் பாலு மஹேந்திரன் இயக்கத்தில் அர்ச்சனா, பானுச்சந்தர் நடித்துள்ள திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் காளிதாஸ் தயாரிக்க, இசையமைப்பாளர் ...
    • குருதிபுனல்
      3

      குருதிபுனல் (1995)

      Critics Review : 0 Genre : Comedy ,Romance ரிலீஸ் தேதி : 23 Oct 1995 நட்சத்திரங்கள் : கதை : குருதிபுனல் இயக்குனர் பி சி ஸ்ரீராம் இயக்கத்தில், கமல் ஹாசன், அர்ஜுன், நாசர், கௌதமி மற்றும் பலர் நடித்த அதிரடி த்ரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு மகேஷ் ...
    • ஹவுஸ் புல்
      4

      ஹவுஸ் புல் (1999)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 15 Jan 1999 நட்சத்திரங்கள் : Shashank ,Madhu Sharma கதை : ஹவுஸ் புல் இயக்குனர் ஆர் பார்த்திபன் இயக்கத்தில் பார்த்திபன், விக்ரம், ரோஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ...
    • ஷாக்
      5

      ஷாக் (2004)

      Critics Review : 0 Genre : Action ,Thriller ரிலீஸ் தேதி : 23 Jul 2004 நட்சத்திரங்கள் : Mammootty கதை : ஷாக் இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் பிரஷாந்த், மீனா, அப்பாஸ் நடித்திருக்கும் திகில் திரைப்படம், இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் தியாகராகன் தயாரிக்க, ...
    • உன்னைப் போல் ஒருவன்
      6

      உன்னைப் போல் ஒருவன் (2009)

      Critics Review : 3 Genre : Romance ரிலீஸ் தேதி : 18 Sep 2009 நட்சத்திரங்கள் : Jayam Ravi ,Kangana Ranaut கதை : உன்னைப் போல் ஒருவன் 2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம். சக்ரி டோலட்டியால் இயக்கப்பட்டு கமலஹாசன் மற்றும் மோகன்லால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து ...
    • ஆரண்ய காண்டம்
      7

      ஆரண்ய காண்டம் (2011)

      Critics Review : 0 Genre : Romance ரிலீஸ் தேதி : 10 Jun 2011 நட்சத்திரங்கள் : Vishnuvardhan ,Vijay Raghavendra கதை : ஆரண்ய காண்டம் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், ரவி கிருஷ்ணா, யாஸ்மின் பொன்னப்பா, சம்பத் ராஜ், சோமசுந்தரம், அஜய் ராஜ் மற்றும் பலர் நடித்த த்ரில்லர் ...
    • பயணம்
      8

      பயணம் (2011)

      Critics Review : 3 Genre : Horror ரிலீஸ் தேதி : 11 Feb 2011 நட்சத்திரங்கள் : Rajneesh Duggal ,Adah Sharma கதை : பயணம் 2011-ம் ஆண்டு வெளிவந்த திகில் திரைப்படம். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என்ற இரு மொழிகளில் வெளியிடப்பட்டது. ராதா மோகன் இத்திரைப்படத்தை இயக்க நாகர்ஜுனா, ...
    • நடுநிசி நாய்கள்
      9

      நடுநிசி நாய்கள் (2011)

      Critics Review : 0 Genre : Action ,Drama ரிலீஸ் தேதி : 18 Feb 2011 நட்சத்திரங்கள் : Dileep ,Roma கதை : நடுநிசி நாய்கள் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சமீரா ரெட்டி, வீரா, அஸ்வின் நடித்துள்ள திரைப்படம், இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஜெயராம் தயாரித்துள்ளார். ...
    • ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
      10

      ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013)

      Critics Review : 0 Genre : Comedy ரிலீஸ் தேதி : 27 Sep 2013 நட்சத்திரங்கள் : Mohanlal ,Parvathi Melton கதை : ஓநாயும் ஆட்டுக்குட்டியும் இயக்குனர் மிஸ்க்கின் தானே இயக்கி, தயாரித்து, நாயகனாக நடித்துள்ள திரைப்படம். இத்திரைப்படத்தில் இவருடன் ஸ்ரீ, ஷாஜி, ஆதித்ய மேனன் ...
    • விசாரணை
      11

      விசாரணை (2015)

      Critics Review : 4 Genre : Romance ரிலீஸ் தேதி : 05 Feb 2016 நட்சத்திரங்கள் : Ranbir Kapoor ,Sonam Kapoor கதை : விசாரணை தமிழ் அதிரடி திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தின் நடிகர் நடிகைகள் அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி, ...
    • துப்பறிவாளன்
      12

      துப்பறிவாளன் (2017)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 14 Sep 2017 நட்சத்திரங்கள் : Shawn Andrews ,Olivia Wilde கதை : துப்பறிவாளன் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினை ராய் நடித்த அதிரடி த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளரும் இப்படத்தின் ...
    • யூ டர்ன்
      13

      யூ டர்ன் (2018)

      Critics Review : 3 Genre : Action ரிலீஸ் தேதி : 13 Sep 2018 நட்சத்திரங்கள் : Shiva Rajkumar ,Aarti Chhabria கதை : யூ டர்ன் இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் சமந்தா நடித்த த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படம் கன்னட படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. கன்னடத்தில் இயக்கிய பவன் ...
    • கேம் ஓவர்
      14

      கேம் ஓவர் (2019)

      Critics Review : 2.5 Genre : Drama ரிலீஸ் தேதி : 14 Jun 2019 நட்சத்திரங்கள் : Sneha Prasanna ,Vikramaditya கதை : கேம் ஓவர் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சீ, சஞ்சனா நடராஜன் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படமானது பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் ...
    • கைதி
      15

      கைதி (2019)

      Critics Review : 4 Genre : Action ,Drama ரிலீஸ் தேதி : 25 Oct 2019 நட்சத்திரங்கள் : Babu Antony ,Vijayaraghavan கதை : கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, நரேன் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரகாஷ் பாபு தயாரிக்க, ...
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X