X
விசாரணை

விசாரணை

Action | Thriller | 05 Feb 2016 |
Tamil

2.5 /5 Users

4 /5 Filmibeat

விசாரணை கதை

விசாரணை தமிழ் அதிரடி திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தின் நடிகர் நடிகைகள் அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி, முருகதாஸ், ஆனந்தி மற்றும் மிஷா கோஷல் ஆகியோர் நடித்துள்ளனர். கதை :  ஆந்திரா மாவட்டம் குண்டூரில் உள்ள பூங்கா ஒன்றில் நான்கு தமிழ் இளைஞர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக யாருமில்லை என்பதை அறிந்து ஒரு திருட்டு வழக்கில் கைது செய்கின்றனர். இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. கைதான நால்வர் தங்கள் தரப்பில் தவறில்லை என்று நீதிபதியிடம் முறையிடுகின்றனர். ஆனால், அங்கு மொழி புரியாத காரணத்தினால், தமிழ் நாட்டிலிருந்து ஒருவரை வரவைக்கின்றது ஆந்திரா நீதிமன்றம். இவர்களுக்கு உதவி செய்வதற்காக சமுத்திரகனி நாடுகின்றனர். நால்வரையும் குற்றமற்றவர் என நிருபித்து தமிழகம் அழைத்து வருகின்றார்.  வரும் வழியில் ஒருவர் மட்டும் இறங்கி விட மற்ற மூவரையும் காவல் துறையினர் தங்களது சுயலாபத்திற்காக பயன்படுத்தி அவர்கள் எடுக்கும் கொடூர முடிவுகள் தான் விசாரணை படத்தின் விறுவிறுப்பான மீதிகதை.
Read More

விசாரணை நடிகர்கள் & படக்குழுவினர்

விசாரணை அணியின் தகவல்

இயக்குனர் வெற்றிமாறன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர் வெற்றிமாறன், தனுஷ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

விசாரணை விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி விமர்சகர்கள், ரசிகர்களிடம் தொடர்ச்சியாக பாராட்டுகளைக் குவித்து வரும் விசாரணை படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? நாம் அனைவருமே காவல்துறையின் விசாரணை பற்றி கேள்வி மட்டுமேபட்டுள்ளோம். ஆனால் அந்த விசாரணைக்கு பின்னர் முகம் தெரியாத அரசியலும், அதிகாரமும் மறைந்து இருக்கிறது என்பதை விசாரணை படத்தின் மூலம் துல்லியமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன். "இத்திரைபடத்தில் சம்பவங்களும் காட்சிகளும் பொதுவான நிலைமை சார்ந்த புனைவுகளே தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல" என்று கார்டு போட்டு படம் ஆரம்பிக்கும் விதத்திலேயே கவனம் ஈர்க்கிறது இயக்குநரின் தைரியம். எம்.சந்திரகுமாருக்கு மரியாதை செய்ததிலும், உண்மையை எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் படமாக்கிய விதத்திலும், பெயரில் இருக்கும் வெற்றியை மீண்டும் ஒருமுறை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் 'வெற்றி' மாறன். விசாரணை - காவல்துறையின் மறுபக்கம்!

விசாரணை திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • I COULDN'T IMAGINE SANJAY LEELA BANSALI CAN PRODUCE A ROTTEN STORY LIKE SAAWARIYA.THE CASTING WAS ALRIGHT EXCEPT RANBIR KAPOOR(MAMA'S BOY)COPYING RAJ KAPOOR, THE GREAT ACTOR'S STYLE WOULD MAKE THIS FILM HIT. IF SOMETHING WAS WORTH TO SEE IN THIS MO..

×
2.5 /5 Your Rating

விசாரணை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+