ஜூலை 21, 2023 - இந்த வார தமிழ் ஓடிடி & தியேட்டர் ரிலீஸ் படங்கள்: முழு லிஸ்ட் இதோ. ஜூலை மூன்றாம் வார தமிழ் சினிமாவில் வெளியாகும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மற்றும் தியேட்டர் ரிலீஸ் திரைப்படங்களின் முழு பட்டியல் இங்கு உள்ளன. இங்கு நடிகர் வசந்த் ரவி நடித்துள்ள அஸ்வின்ஸ், விக்ரம் பிரபு நடித்திருக்கும் பாயும் ஒளி நீ எனக்கு படங்கள் உட்பட ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ள தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து அர்ஜுன் தாஸ் நடித்துள்ள அநீதி, விஜய் ஆன்டனி நடித்துள்ள கொலை ஆகிய தியேட்டர் ரிலீஸ் திரைப்படங்களும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வாரம் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள திரைப்படங்களின் முழு லிஸ்ட் இதோ.