சினி தரவரிசை
இந்த வாரம் 2024 ஜனவரி இறுதியில் தமிழ் ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் படங்கள் பற்றிய முழு விவரங்கள் இந்த பட்டியலில் உள்ளன. இந்த பட்டியலில் இந்த வாரம் வெளியான பைட் கிளப், ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன் என பல திரைப்படங்கள் திரையரங்கு மற்றும் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. முழு லிஸ்ட் இதோ.