X
முகப்பு சினி தரவரிசை

சிங்கப்பூர் சலூன், அவதார் என இந்த வாரம் (2024 பிப் 23) ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் தமிழ் படங்கள்

Author Sakthi Harinath | Published: Friday, February 23, 2024, 02:59 PM [IST]

சிங்கப்பூர் சலூன், அவதார் என இந்த வாரம் (2024 பிப் 23) ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் தமிழ் படங்கள் பற்றிய முழு தகவல்கள் இங்கு உள்ளன. இங்கு இந்த வாரம் தமிழ் சினிமாவில் வெளியான கிளாஸ்மேட்ஸ், ரணம், வித்தைக்காரன் முதல் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட அவதார் - தி லாஸ்ட் ஏர்பெண்டர், சிங்கப்பூர் சலூன் என பல திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. முழு தகவல்கள் இதோ.


cover image
Video Thumbnail

Singapore Saloon - சிங்கப்பூர் சலூன் - அமேசான் பிரைம்

சிங்கப்பூர் சலூன் - இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், லால் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தனது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் விவேக் -...

Video Thumbnail

மலைக்கோட்டை வாலிபன் - மலைக்கோட்டை வாலிபன் - ஹாட்ஸ்டார்

மலைக்கோட்டை வாலிபன் - மலையாள சினிமாவில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம். இப்படம் இன்று (2024, பிப் 23)ல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.

Video Thumbnail

அவதார் - அவதார் - நெட்ப்ளிக்ஸ்

அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர் - ஹாலிவுட் சினிமாவில் உருவாகி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று (2024, பிப் 23)ல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ள வெப் சீரிஸ் தொடர்.

Video Thumbnail

பாமாகல்பம் 2 - பாமாகல்பம் 2 - ஆஹா தமிழ்

பாமாகல்பம் 2 - நடிகை ப்ரியாமணி நடிப்பில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இன்று (2024, பிப் 23)ல் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ள திரைப்படம்.

Video Thumbnail

Pambattam - பாம்பாட்டம்

பாம்பாட்டம் இயக்குனர் வடிவுடையான் இயக்கத்தில்  ஜீவன்,யாஷிகா ஆனந்த், மல்லிகா ஸ்ர்வேட் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.பாம்பாட்டம் கதை: ஒரு பெரிய சமாஸ்தானத்தையே ஆட்சி செய்து வரும் மல்லிகா ஷெராவத், பாம்பு கடித்து மல்லிகா ஷெராவத் இறப்பார் என ஜோஷியர் சொல்ல...

Video Thumbnail

Birthmark - பிரத்மார்க்

பிரத்மார்க் - இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர், மிர்னா, போர்க்கொடி செந்தில் என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை இப்பட இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் மற்றும் ஸ்ரீராம் சிவராமன் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.பர்த்மார்க் திரைப்படத்தின் கதைகார்கில்...

Video Thumbnail

Glassmates - கிளாஸ்மேட்ஸ்

கிளாஸ்மேட்ஸ் - இயக்குனர் 'குட்டிப்புலி' சரவணா சக்தி இயக்கத்தில் மயிலசாமி, அபி, அருள் தாஸ், அங்கையர் கண்ணன் என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளராக இப்பட நாயகன் அங்கையர் கண்ணன் தானே தயாரிக்க, இசையமைப்பாளர் பிரித்வி இசையமைத்துள்ளார்.

Video Thumbnail

Vithaikkaaran - வித்தைக்காரன்

வித்தைக்காரன் - இயக்குனர் வென்கி இயக்கத்தில் சதீஸ் நாயகனாக முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் வி பி ஆர் இசையமைத்துள்ளார்.வித்தைக்காரன் கதை: சதீஷ் இந்த படத்தில் மேஜிக் மேன் ஆகவும் விமான நிலையத்தில் குப்பை அள்ளுபவராகவும் நடித்திருக்கிறார். அயன் படத்தில் வருவது போல விமான...

Video Thumbnail

Operation Laila - ஆபரேஷன் லைலா

ஆபரேஷன் லைலா - இயக்குனர் வெங்கடேஷ் ஏ இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சிதிக்கா ஷர்மா, இமான் அண்ணாச்சி என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் செல்வம் பொன்னையன் தயாரிக்க, இசையமைப்பாளர் கார்த்திகா மஹாதேவ் இசையமைத்துள்ளார்.

Video Thumbnail

Ranam Aram Thavarel - ரணம் (அறம் தவறேல்)

ரணம் (அறம் தவறேல்) - இயக்குனர் ஷெரிப் இயக்கத்தில் வைபவ், தன்யா ஹோப், நந்திதா என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் மது நாகராஜன் தயாரிக்க, இசையமைப்பாளர் அரோல் கோரெல்லி இசையமைத்துள்ளார்.ரணம் திரைப்படத்தின் கதைசிதைந்த சடலங்களுக்கு முகம் வரைந்துகொடுக்கும் கலைஞர் (வைபவ்) தனது காதல்...

Video Thumbnail

Ninaivellam Neeyada - நினைவெல்லாம் நீயாடா

நினைவெல்லாம் நீயடா - இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜின், மனிஷா யாதவ், சினாமிகா என பலர் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ராயல் பாபு தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

Video Thumbnail

Byri - பைரி

பைரி - இயக்குனர் ஜான் கிளாடி இயக்கத்தில் சயீத் மஜீத், மேகனா எலென், விஜி சேகர் என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் துரைராஜ் தயாரிக்க, இசையமைப்பாளர் அருண் ராஜ் இசையமைத்துள்ளார்.பைரி கதை: நாகர்கோயிலில் வசிக்கும் ஹீரோ ராஜலிங்கம் (சையத் மஜீத்) அப்பா, தாத்தாவை போல புறா பந்தயத்தில் ஈடுபட...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+