twitter
    X
    Home சினி தரவரிசை

    பாக்ஸ் ஆபிஸ் வரிசையில் இடம் பெற்ற கமல்ஹாசனின் சிறந்த 10 நகைச்சுவை திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Published: Thursday, November 10, 2022, 12:55 PM [IST]

    உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் ஒரு முக்கிய நட்சத்திரம் ஆவார். நடிப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ள இவர், அவ்வப்போது முழு நேர நகைச்சுவை திரைப்படங்களிலும் நடித்து பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள முழு நேர நகைச்சுவை திரைப்படங்களில் டாப் 10 சிறந்த தமிழ் படங்களின் பட்டியல் உள்ளன. இங்கு வசூல் ராஜா எம் பி பி எஸ், தெனாலி, சிங்கார வேலன் என கமல்ஹாசனின் 10 நகைச்சுவை படங்களின் லிஸ்ட் இதோ.

    cover image
    வசூல் ராஜா எம் பி பி எஸ்

    வசூல் ராஜா எம் பி பி எஸ்

    1

    வசூல் ராஜா எம் பி பி எஸ் இயக்குனர் சரண் இயக்கத்தில், கமல் ஹாசன், பிரபு, சினேகா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இப்படத்திற்கு ...

    பஞ்சதந்திரம்

    பஞ்சதந்திரம்

    2

    பஞ்சதந்திரம் 2002 -ம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், கமல் ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன், யூகி சேது, சிம்ரன், நாகேஷ் மற்றும் பலர் ...

    அவ்வை சண்முகி

    அவ்வை சண்முகி

    3

    அவ்வை சண்முகி இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், கமல் ஹாசன், மீனா, ஜெமினி கணேசன், மணிவண்ணன் மற்றும் பலர் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். ...

    சிங்காரவேலன்

    சிங்காரவேலன்

    4

    சிங்காரவேலன் 1992 -ம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை காதல் திரைப்படம். இயக்குனர் ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் கமல் ஹாசன், குஷ்பூ, கவுண்டமணி, வடிவேலு, மனோ, மனோரமா, ...

    அபூர்வ சகோதரர்கள்

    அபூர்வ சகோதரர்கள்

    5

    அபூர்வ சகோதரர்கள் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் கமல் ஹாசன் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திக்கும் நகைச்சுவை மற்றும் குடும்பத்திரைப்படம். ...

    பம்மல் கே. சம்பந்தம்

    பம்மல் கே. சம்பந்தம்

    6

    பம்மல் கே சம்பந்தம் இயக்குனர் மௌலி இயக்கத்தில், கமல் ஹாசன், சிம்ரன், அப்பாஸ், சினேகா மற்றும் பல நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்த நகைச்சுவை திரைப்படம். ...

    மைக்கேல் மதன காமராஜன்

    மைக்கேல் மதன காமராஜன்

    7

    மைக்கேல் மதன காமராஜன் இயக்குனர் சங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், கமல் ஹாசன், ஊர்வசி, குஷ்பு, மனோரமா, நாகேஷ் மற்றும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்த ...

    காதலா காதலா

    காதலா காதலா

    8

    காதலா காதலா இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், கமல் ஹாசன், பிரபு தேவா, சௌந்தர்யா, ரம்பா, வடிவேலு மற்றும் பல நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்த ...

    சதி லீலாவதி

    சதி லீலாவதி

    9

    சதி லீலாவதி இயக்குனர் பாலு மஹேந்திரா இயக்கத்தில், கமல் ஹாசன், ரமேஷ் அர்விந்த், கோவை சரளா, கல்பனா மற்றும் பலர் நடித்த நகைச்சுவை திரைப்படம். இப்படத்திற்க்கு ...

    தெனாலி

    தெனாலி

    10

    தெனாலி - இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஹாசன், ஜோதிகா, ஜெயராம், தேவயானி என பலர் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X