X
அனிமல்

அனிமல்

Action | Family | Thriller | 01 Dec 2023 | A | 201 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

அனிமல் கதை

அனிமல் - இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ரன்பிர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் என பல முன்னணி இந்தியா பிரபலங்கள் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் பிரிதம், விஷால் மிஷ்ரா, ஜானி, ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் என பலர் இணைந்து இசையமைத்துள்ளனர். அனிமல் திரைப்படம் ஹிந்தி படமாக உருவாகி தமிழ், தெலுங்கு, கன்னட மலையாளம் என ஒரு பான் இந்தியா படமாக வெளியாகிறது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அமித் ராய் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளராக இப்படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி எடிட்டிங் செய்துள்ளார். அனிமல் திரைப்படம் இந்திய முழுவதும் 'ஏ' சான்றிதழ் பெற்று 2023 டிசம்பர் 1ல் வெளியாகியுள்ளது. அனிமல் திரைப்படத்தின் தமிழ் டிரைலர், டீசர் & பாடல் வீடியோக்கள் அனிமல் திரைப்படத்தின் கதை கதைக்கரு : தன் தந்தையின் அன்பை அடைய சிறுவயதில் இருந்து போராடும் நாயகன், தனது தந்தையின் அன்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராகிறார். அப்படி நாயகன் செய்யும் அதிரடி ஆக்ஷன் படலம் தான், அனிமல் திரைப்படம்.
Read More

அனிமல் நடிகர்கள் & படக்குழுவினர்

அனிமல் அணியின் தகவல்

இயக்குனர் சந்தீப் ரெட்டி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் சந்தீப் ரெட்டி
இசை பிரிதம், ஹர்ஷாவர்தன் ராமேஸ்வர், விஷால் மிஷ்ரா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அனிமல் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
தன் தந்தையின் அன்பை அடைய சிறுவயதில் இருந்து போராடும் நாயகன், தனது தந்தையின் அன்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராகிறார். அப்படி நாயகன் செய்யும் அதிரடி ஆக்ஷன் படலம் தான், அனிமல் திரைப்படம்.

அனிமல் ட்ரெய்லர்

Video Thumbnail

அனிமல் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

அனிமல்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+