X
தமிழ் » திரைப்படங்கள் » ப்ளூ ஸ்டார்
ப்ளூ ஸ்டார்

ப்ளூ ஸ்டார்

Drama | Period | Sports | 25 Jan 2024 | U/A | 168 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

ப்ளூ ஸ்டார் கதை

ப்ளூ ஸ்டார் - இயக்குனர் எஸ் ஜெயக்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் என பல தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தமிழ் பட இயக்குனர் பா ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார். ஸ்போர்ட்ஸ் ட்ராமா படமாக உருவாகியுள்ள 'ப்ளூ ஸ்டார்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் செல்வா ஆர் கே எடிட்டிங் செய்துள்ளார். 2024ஆம் ஆண்டு ஜனவரி 26ல் குடியரசு தின சிறப்பு திரைப்படமாக 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் உலகமுழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு /ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இயக்குனர் பா ரஞ்சித்-ன் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்த இப்படத்தினை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றி விநியோகம் செய்துள்ளார். ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் தகவல்கள் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் வீடியோக்கள் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் கதை அரக்கோணம் பகுதியில் ப்ளூ ஸ்டார் மற்றும் ஆல்பா என இரு கிரிக்கெட் அணி உள்ளது. ப்ளூ ஸ்டார் அணையில் கேப்டனாக அசோக் செல்வன், ஆல்பா அணியில் கேப்டனாக ஷாந்தனு இருக்கின்றனர். இரு சமூகத்தை சார்ந்த இவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உடையவர்களாக இருக்க, இவர்களுக்கு நடக்கும் போட்டி சமூக பிரச்சனைகளாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இரு அணிகளுக்கும் இடையே போட்டி நடக்க, ஆல்பா அணி வேறு ஒரு கிளப் அணியை பணம் கொடுத்து சில வீரர்களை வாங்கி களத்தில் இறக்கி வெற்றி பெறுகிறார். MCF கிளப் வீரர்களால் அவமானப்படுத்தப்படும் ஷாந்தனு அவர்களை வீழ்த்த புதிய அணியை தொடங்குகிறார். அசோக் செல்வன், ஷாந்தனு இருவரும் இணைந்து புதிதாக ஒரு அணியை உருவாக்கி அந்த MCF கிளப் கிரிக்கெட் அணியை வீழ்த்தினாரா இல்லையா என்பதே இப்படத்தின் கதை.
Read More

ப்ளூ ஸ்டார் நடிகர்கள் & படக்குழுவினர்

ப்ளூ ஸ்டார் அணியின் தகவல்

இயக்குனர் ஜெயக்குமார் எஸ்
கதை ஜெயக்குமார் எஸ்
சங்கதி ஜெயக்குமார் எஸ்
ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்
தொகுப்பாளர் செல்வா ஆர் கே
இசை கோவிந்த் வசந்த்
தயாரிப்பாளர் பா ரஞ்சித்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ப்ளூ ஸ்டார் விமர்சகர்களின் விமர்சனம்

தமிழ் சமயம்
ப்ளூ ஸ்டார்- பார்த்து என்ஜாய் பண்ணலாம்
இந்து தமிழ்
விளையாட்டின் மூலம் இளைய தலைமுறையை நல்வழிப்படுத்தி சமூக ஒற்றுமைக்கு வலுவூட்ட முடியும் என்னும் நம்பிக்கையை விதைத்திருப் பதற்காக இப் படக்குழுவினரைப் பாராட்டலாம்.
பில்மிபீட்
அரக்கோணம் பாய்ஸ்-ன் புரட்சி

ப்ளூ ஸ்டார் ட்ரெய்லர்

Video Thumbnail

ப்ளூ ஸ்டார் பாடல்கள்

ப்ளூ ஸ்டார் செய்திகள்

ப்ளூ ஸ்டார் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ப்ளூ ஸ்டார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+