X
முகப்பு » பிரபலங்கள் » சாந்தனு பாக்யராஜ்
சாந்தனு பாக்யராஜ்

சாந்தனு பாக்யராஜ்

Actor/Singer
பயோடேட்டா:  சாந்தனு கிருஷ்ணசாமி பாக்யராஜ் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் 1998ஆம் ஆண்டு வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜின் மகன் ஆவார். இவர் 2008ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதை தொடர்ந்து ஆயிரம் விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சாந்தனு 24, ஆகஸ்ட், 1986ம் ஆண்டு சென்னை, தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் தமிழ் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமாவின் மகன் ஆவார். இவருக்கு சரண்யா என்ற ஒரு சகோதரி உண்டு.
மேலும் படிக்க

சாந்தனு பாக்யராஜ் திரைப்படங்கள்

சாந்தனு பாக்யராஜ்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சாந்தனு பாக்யராஜ்

பெயர் சாந்தனு பாக்யராஜ்
பிறந்த தேதி 24 Aug 1986
வயது 40
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சாந்தனு பாக்யராஜ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+