twitter
    X
    Home சினி தரவரிசை

    பாவ கதைகள் முதல் விக்டிம்: தமிழ் சினிமாவின் பிரபல ஆந்தாலஜி படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Tuesday, July 19, 2022, 03:52 PM [IST]

    தமிழ் சினிமாவின் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரபல ஆந்தாலஜி (கதைக்கோவை) திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஆந்தாலஜி எனப்படுவது ஒரு உணர்ச்சி அல்லது ஒரு புள்ளியை அடிப்படையாக்கி வெவ்வேறு கதைகளின் ஒரு தொகுப்பு ஆகும். இந்த பட்டியலில் நவரசா, குட்டி ஸ்டோரி, சில்லுக்கருப்பட்டி என தமிழ் சினிமாவில் வெளியான ஆந்தாலஜி திரைப்படங்கள் உள்ளன.

    cover image
    சூப்பர் டீலக்ஸ்

    சூப்பர் டீலக்ஸ்

    1

    சூப்பர் டீலக்ஸ் ஆரண்ய காண்டம் புகழ் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி, பாஹத் பாசில், மிஸ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் ...

    சில்லு கருப்பட்டி

    சில்லு கருப்பட்டி

    2

    சில்லு கருப்பட்டி - ‘பூவரசம் பீப்பீ ‘ என்ற படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் இயக்கியுள்ள திரைப்படம். இப்படத்தில் சமுத்திரக்கனி, சாரா அர்ஜுன், சுனைனா ...

    புத்தம் புது காலை

    புத்தம் புது காலை

    3

    புத்தம் புது காலை தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்களான சுதா கொங்கரா, சுஹாசினி  மணிரத்னம், ராஜிவ் மேனன், கவுதம் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ...

    பாவ கதைகள்

    பாவ கதைகள்

    4

    பாவ கதைகள் தமிழ் திரைப்பட பிரபல முன்னணி இயக்குனர்களான வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் கவுதம் மேனன் இணைந்து இயக்கும் ஆந்தாலஜி திரைப்படம். ...

    குட்டி ஸ்டோரி

    குட்டி ஸ்டோரி

    5

    குட்டி ஸ்டோரி - தமிழ் திரைப்பட பிரபல இயக்குனர்களான கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி இணைந்து இயக்கியிருக்கும் ஒரு காதல் ஆந்தாலஜி திரைப்படம். ...

    விக்டிம்

    விக்டிம்

    7

    விக்டிம் - தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்களான வெங்கட் பிரபு, ராஜேஷ், பா. ரஞ்சித், சிம்பு தேவன் இணைந்து இயக்கம் நான்கு வெவ்வேறு கதைக்களத்தில் உருவாகும் ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X