சினி தரவரிசை
டிமான்ட்டி காலனி 2 முதல் அரண்மனை 4 - 2024 திகில் திரைப்படங்கள் லிஸ்ட் - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் 2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள திகில் திரைப்படங்களின் முழு பட்டியல் உள்ளது. இதில் அரண்மனை 4, டிமான்ட்டி காலனி 2, பேச்சி என பல தமிழ் படங்களின் லிஸ்ட் மற்றும் தகவல்கள் உள்ளது.