X
பிளாக்

பிளாக்

Thriller | 11 Oct 2024 | U/A | 118 Mins
Tamil | Hindi

2.6 /5 Users

3 /5 Filmibeat

பிளாக் கதை

பிளாக் - இயக்குனர் பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா, பிரியா பவானி ஷங்கர் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் தங்க பிரபாகரன் தனது போடென்ஸியல் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். பிளாக் திரைப்படத்தின் கதை ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர். வசந்த் எனும் கதாபாத்திரத்தில் ஜீவாவும் ஆரண்யாவாக பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர்.  புதிதாக கட்டிய கம்யூனிட்டி வில்லா ஒன்றை வாங்கிய இவர்கள் அந்த இடத்திற்கு ஒரு நாள் தங்குகின்றனர். இவர்கள் மட்டுமே அந்த ஏரியாவில் உள்ளதாக சொல்லப்படும் நிலையில், திடீரென இன்னொரு வீட்டில் லைட் எரிவதை பார்த்து ஷாக் ஆகின்றனர்.  லைட் எரியும் வீட்டில் போய் பார்ப்பவர்களுக்கு அங்கேயும் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கரை பார்க்கும் இடத்தில் தான் படத்தின் ட்விஸ்ட் தொற்றிக் கொள்கிறது. அந்த இடத்தில் என்ன நடக்கிறது அங்கிருந்து இருவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
Read More

பிளாக் நடிகர்கள் & படக்குழுவினர்

பிளாக் அணியின் தகவல்

இயக்குனர் பாலசுப்பிரமணி
கதை பாலசுப்பிரமணி
சங்கதி பாலசுப்பிரமணி
ஒளிப்பதிவாளர் கோகுல் பெனோய்
தொகுப்பாளர் பிலோமின் ராஜ்
இசை டி இமான்
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பிளாக் விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
வித்தியாசமான சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் படம் பிடிக்கும்

பிளாக் ட்ரெய்லர்

Video Thumbnail

பிளாக் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

பிளாக்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+