twitter
    Tamil»Movies»Kutti Story
    குட்டி ஸ்டோரி

    குட்டி ஸ்டோரி

    U/A | Drama
    Release Date : 12 Feb 2021
    Watch Trailer
    3/5
    Critics Rating
    3.5/5
    Audience Review
    குட்டி ஸ்டோரி - தமிழ் திரைப்பட பிரபல இயக்குனர்களான கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி இணைந்து இயக்கியிருக்கும் ஒரு காதல் ஆந்தாலஜி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார்.

    விஜய் சேதுபதி, கவுதம் மேனன், மெகா ஆகாஷ், பிரேம்ஜி என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 12ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    • வெங்கட் பிரபு
      வெங்கட் பிரபு
      Director
    • கெளதம் மேனன்
      கெளதம் மேனன்
      Director
    • ஏ எல் விஜய்
      ஏ எல் விஜய்
      Director
    • நலன் குமாரசாமி
      நலன் குமாரசாமி
      Director
    • ஐசரி கே கணேஷ்
      Producer
    குட்டி ஸ்டோரி டிரைலர்
    • குட்டி ஸ்டோரி - ப்ரோமோ
    • குட்டி ஸ்டோரி - டிரைலர்
    • பில்மிபீட்
      3/5
      காதல் காமம் என இரண்டையும் ஒவ்வொரு கதைக்கும் தகுந்தவாறு கூறியிருக்கிறது இந்த குட்டி ஸ்டோரி