சினி தரவரிசை
இயக்குனர் மணிரத்னமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நடிகர் கார்த்தி, நாயகனாக பருத்திவீரன் படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகுமாரின் மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார். சர்தார் 2 மற்றும் வா வாத்தியார் படங்களை எதிர்பார்த்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்காக, அதற்கு முன் கார்த்தி நடித்த சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் படங்களை இந்தப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளோம்.