X
பையா

பையா

Action | Romance | 02 Apr 2010 |
Tamil

3.2 /5 Users

2 /5 Filmibeat

பையா கதை

பையா 2010-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை என்  லிங்குசாமி இயக்க, கார்த்தி, தமன்னா நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. கதை : இன்டர்வியூவுக்காக நண்பர்களுடன் பெங்களூர் வருகிறார் கார்த்தி. அங்கு தமன்னாவை பார்த்து ஒரு தலையாக காதல் கொள்கிறார். நண்பரை அழைத்து வர, ரயில் நிலையத்துக்கு காரில் செல்கிறார் கார்த்தி. அப்போது அங்கு தவித்தபடி வருகிறார் தமன்னா. கார்த்தியை டிரைவர் என நினைத்து, ‘ரயில் டிக்கெட் தவறிவிட்டதால் சென்னையில் விட முடியுமா?’ என கேட்கிறார் தமன்னாவின் உறவினர். தமன்னாவுக்காக ஓகே சொல்கிறார் கார்த்தி. வழியில் பெட்ரோல் போடுவதற்காக உறவினர் இறங்குகிறார். அந்த நேரம் பார்த்து, உறவினரிடமிருந்து காப்பாற்றி, தன்னை மும்பைக்கு அழைத்து செல்லும்படி தமன்னா கெஞ்சுகிறார். உடனே உறவினருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தமன்னாவுடன் தப்பிக்கிறார் கார்த்தி. தமன்னாவை தேடி ஒரு ரவுடி கூட்டம் பின் தொடர்கிறது. அதே போல முன்விரோதம் காரணமாக, கார்த்தியை துரத்துகிறது இன்னொரு ரவுடி கூட்டம். அவர்களிடமிருந்து இருவரும் தப்பித்து இணைகின்றனர். இறுதியில் இணைந்தார்களா? இல்லையா?என்பதே இப்படத்தின் சுவாரஸ்யமான கதை.
Read More

பையா நடிகர்கள் & படக்குழுவினர்

பையா அணியின் தகவல்

இயக்குனர் லிங்குசாமி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பையா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • super concept....wow performance....

×
3.2 /5 Your Rating

பையா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+