CelebsbredcrumbJagan
    ஜெகன்

    ஜெகன்

    Actor
    Birth Place : சென்னை
    ஜெகன் தமிழ் திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரம் ஏற்கும் நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளரும் ஆவார். 2005-ம் ஆண்டு திரையுலகிற்கு வந்த இவருக்கு, நல்ல அறிமுகம் தந்த படம் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அயன் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சிட்டி பாபு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் நண்டு சிண்டு நிகழ்ச்சியினை தொகுத்து... ReadMore
    Famous For
    ஜெகன் தமிழ் திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரம் ஏற்கும் நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளரும் ஆவார். 2005-ம் ஆண்டு திரையுலகிற்கு வந்த இவருக்கு, நல்ல அறிமுகம் தந்த படம் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அயன் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சிட்டி பாபு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் நண்டு சிண்டு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய இவர், தற்போது கனக்சன் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக...
    Read More
    ஜெகன் கருத்துக்கள்