X
மெட்ராஸ்

மெட்ராஸ்

Action | Romance | 26 Sep 2014 | U |
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

மெட்ராஸ் கதை

மெட்ராஸ் 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் மொழித் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். கதாநாயகனாக கார்த்திக் மற்றும் கதாநாயகியாக கேத்ரின் திரேசா நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்தைத் ஸ்டுடியோ கிரீன்  நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் மற்றும் ஜி. முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் திரைப்படம் 26 செப்டம்பர் 2014ஆம் ஆண்டு வெளியானது. கதை காளி (கார்த்தி) முன்கோபியான நடுதர வர்க்க பையன். இவர் ஒரு மிக பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவர். மற்ற நேரங்களில் கால்பந்து விளையாடுவார். அவரின் நெருங்கிய நண்பர் அன்பு (கலையரசன்) ஒரு இளம் அரசியல் பேராவல். காளி தன் நண்பர்களுடன் வியாசர்பாடியில் வசிக்கிறார். அன்பு அங்குள்ள பகுதியின் தலைவருக்கு எதிராளியாக உள்ள மாரி (வினோத்)-யிடம் வேலை செய்கிறார். காளி,  கலையரசி (கேத்ரின் திரேசா) மீது காதல் வாய்படுகிறார். கலையரசியும் ஒப்புக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் தேர்தல் வருகிறது. அன்பு எதிர் கட்சி வசம் உள்ள சுவரை இம்முறை  மாரிக்காக அடையவேண்டும் முயற்சிக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக  அன்பு கொலைசெய்யப்படுகிறார். காளி, அன்பு-டைய மரணத்திற்கு  காரணமானவர்கள் எதிராளி கூட்டை சேர்ந்தவர் என்று எண்ணி காளி அவர்களை பழிவாங்க நினைக்கிறார். ஆனால் அவரின் பழிவாங்கும் எண்ணத்தை மாற்ற அவருடைய பெற்றோர் காளிக்கும், கலையரசிக்கும் நிச்சயம் செய்கின்றனர். அதே சமயத்தில், அன்பு-டைய மரணத்திற்கு மாரிதான் காரணம் என்று அறிகின்ற காளி மாரியையும்  அங்குள்ள சுவரையும்  என்ன செய்கின்றார் என்பது மீதி கதை.
Read More

மெட்ராஸ் நடிகர்கள் & படக்குழுவினர்

மெட்ராஸ் அணியின் தகவல்

இயக்குனர் பா ரஞ்சித்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மெட்ராஸ் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
சென்னை என்ற வார்த்தைக்கு ஏதாவது அர்த்தமிருக்கிறதா... தெரியாது. ஆனாலும் மெட்ராஸ் என்பதில் உள்ள ஈர்ப்பும் இயல்பும் 'சென்னை'யில் இருப்பதாகத் தெரியவில்லை. காரணம், மெட்ராஸ் என்பது அந்த மண்ணின் மைந்தர்களுக்கான வார்த்தை. சென்னையின் பூர்வ குடிகளைப் பற்றி இத்தனை அழுத்தமான பதிவை இதற்கு முன் தமிழ் சினிமாவில் எவரும் செய்ததில்லை. அந்த வகையில் மெட்ராஸ் ஒரு சிறப்பான படம். படத்தின் நீளம், இடைவேளைக்குப் பின் வழக்கமான பழிவாங்கல் என்ற இரு விஷயங்கள்தான் படத்துக்கு மைனஸ். தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, ரஞ்சித்தின் இந்த முயற்சி புதியது மட்டுமல்ல, எதிர்பாராதது.

மெட்ராஸ் செய்திகள்

மெட்ராஸ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

மெட்ராஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+