சினி தரவரிசை
Kana Kaanum Kaalangal 3: புத்தம் புதிய வெப் சீரிஸ் தொடர்... டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டாடப்பட்ட சீரியல் 'கானா காணும் காலங்கள்'. தற்போது இந்த சீரியலின் மூன்றவது சீசன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் பிரத்யேகமாக ''ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் கானா காணும் காலங்கள் சீசன் 3'' என்று ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளது. இதனை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் இந்த சீரியலின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்புகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. முழு தகவல்கள் இதோ.