X
அநீதி

அநீதி

Action | Crime | Drama | 21 Jul 2023 | U/A | 143 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

அநீதி கதை

அநீதி இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், தூஸ்ரா விஜயன், பரணி, வனிதா விஜயகுமார் என பல தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிரைம் & திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் முருகன் ஞானவேல் தனது அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கிரைம் மற்றும் திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரவிக்குமார் எம் எடிட்டிங் செய்துள்ளார். அநீதி திரைப்படம் 2023, ஜூன் 21ல் உலகமெங்கும் நேரடியாக திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. அநீதி திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் தகவல்கள் அநீதி திரைப்படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள் அநீதி திரைப்படத்தின் கதை அப்பாவை இழந்து ஒரு எளிய வாழ்க்கையை வாழும் அர்ஜுன் தாஸ், டெலிவரி பாய் வேலை செய்து வருகிறார். ஒரு பணக்கார இல்லத்தில் வயதான பாட்டியை விட்டு வெளிநாட்டில் வாழும் வாரிசுகள் தனது அம்மாவை பார்த்துக்கொள்ள துஷாரா விஜயனை வேலைக்கு வைக்கின்றனர். ஒரு கட்டத்தில் அர்ஜுன் தாஸ் - துஷாரா விஜயன் இருவருக்கும் அறிமுகம் கிடைத்து காதல் மலர்கிறது. துஷாரா விஜயன் வேலை பார்க்கும் பணக்கார வீட்டில் இருக்கும் பாட்டி தீடிரென இறக்கிறார். அதே சமயத்தில் வெளிநாட்டில் வாழும் பணக்கார வாரிசுகள் வருகின்றனர். அவர்கள் துஷாரா விஜயன் மீது பழி சுமத்துகின்றனர். பின் என்ன ஆனது என்பது தான் அநீதி திரைப்படத்தின் கதை.
Read More

அநீதி நடிகர்கள் & படக்குழுவினர்

அநீதி அணியின் தகவல்

இயக்குனர் வசந்தபாலன்
கதை வசந்தபாலன்
சங்கதி வசந்தபாலன், எஸ் கே ஜீவா
ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய்
தொகுப்பாளர் ரவிக்குமார்
இசை ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர் வசந்தபாலன், ஷங்கர்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அநீதி விமர்சகர்களின் விமர்சனம்

ABP திரைவிமர்சனம்
மொத்தத்தில் எளிய மக்களுக்கான நீதியை கேட்கும் இந்த ‘அநீதி’.
நக்கீரன் சினிமா
அநீதி - எளியவர்களின் வலி!
சினிமா விகடன்
மொத்தத்தில் எடுத்துக்கொண்ட கதைக்களத்தை கோர்வையாகக் கொண்டு சென்ற இயக்குநர், பின்னர் அதிலிருந்து விலகி படத்தை முடித்து வைத்திருக்கிறார்.
தினமலர் - சினிமா
அநீதி - அ(சந்த)நீதி...
பில்மிபீட்
பணபலம் படைத்த சிலரின் சுயநலம் எளிய மக்களின் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதே படத்தின் கதைக்கரு.

அநீதி ட்ரெய்லர்

Video Thumbnail

அநீதி பாடல்கள்

அநீதி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

அநீதி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+